africa எத்தியோப்பியாவில் வறட்சி: 15 லட்சம் மாடுகள் இறப்பு நமது நிருபர் ஜூலை 13, 2022 எத்தியோப்பியாவில் நிலவி வரும் கடுமையான வறட்சியால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன.